Friday, June 7, 2019

வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஜுன் 14, 15, 17ம் திகதிகளில்


வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஜுன் ஜுன் 14, 15, 17ம் திகதிகளில் நடைபெற நடைபெற இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. இதற்கான போட்டிப்பரீட்சை கடந்த பெப்ரவரி 23ம் திகதி நடைபெற்று, பெறுபேறுகள் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன. 

இரு மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளதால் நேர்முகப்பரீட்சை 3  தினங்களில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது



நேர்முகப்பரீட்சைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்

0 comments

Post a Comment

Related Jobs