Tuesday, February 18, 2020

MANAGEMENT ASSISTANTS - EASTERN CANCER CARE HOSPICE


கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் அலுவலக முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக முகாமைத்துவ உதவியாளர்கள்(ஆண்-01,பெண்-01) நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.


#தகைமைகள்

-ஆண்(01) பெண்(01)
-வயதெல்லை-18-45
-GCE O/L,GCE A/L
-கணணி மற்றும் தட்டச்சு தொடர்பான தேர்ச்சிகள்
-ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியிலான தேர்ச்சிகள்.
-சிறந்த பொதுமக்கள் தொடர்பாடல்

தகைமையுள்ள சமூக சேவை மனப்பாங்குமிக்க விண்ணப்பதாரிகள் தங்களது சுயவிபரங்கள் அடங்கிய கோவையின் பிரதியை எமது அலுவலகத்தில் காலை 10 மணி தொடக்கம் பி.ப .5 மணிவரை நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

குறிப்பு: நேர்முகம் பரீட்சை தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

நிர்வாக உத்தியோகத்தர்
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம்
சவுக்கடி வீதி
ஏறாவூர்.

மேலதிக தொடர்புகளுக்கு:0779919986

0 comments

Post a Comment

Related Jobs